பொதுக்கை
pothukkai
பல கூத்துக்கும் பொதுவான அபிநயக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல கூத்துக்கும் பொதுவான அபிநயக்கைவகை. (சிலப், 3, 18, உரை.) A gesture of hand common to differrent kinds of dances;
Tamil Lexicon
potu-k-kai
n. பொது+. (Nāṭya.)
A gesture of hand common to differrent kinds of dances;
பல கூத்துக்கும் பொதுவான அபிநயக்கைவகை. (சிலப், 3, 18, உரை.)
DSAL