Tamil Dictionary 🔍

பொதுக்கு

pothukku


விலக்கு ; மறைப்பு ; ஒதுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைப்பு. (சங். அக.) 3. Concealment; விலக்கு. பொதுக்கற வுரைக்குமது (இரகு. மீட்சி. 18). 1. Omission; ஒதுக்கு. (சங். அக.) 2. Secluded place;

Tamil Lexicon


(com. பதுக்கு), III. v. t. conceal, மறை; 2. embezzle, அபகரி.

J.P. Fabricius Dictionary


, [potukku] கிறேன், பொதுக்கினேன், வே ன், பொதுக்க, ''v. a.'' [''prov. com.'' பதுக்கு.] To conceal, மறைக்க. 2. To embezzle, கவர.

Miron Winslow


potukku
n. பொதுக்கு-.
1. Omission;
விலக்கு. பொதுக்கற வுரைக்குமது (இரகு. மீட்சி. 18).

2. Secluded place;
ஒதுக்கு. (சங். அக.)

3. Concealment;
மறைப்பு. (சங். அக.)

DSAL


பொதுக்கு - ஒப்புமை - Similar