Tamil Dictionary 🔍

திருநோக்கு

thirunokku


கடவுள் , குரு முதலியோரின் அருட்பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள் குரு முதலாயினாரது அருட்பார்வை. Gracious look of a deity; auspicious look of a guru in the administration of tīṭcai;

Tamil Lexicon


, ''s.'' The gracious look of the deity, or a great person. 2. The official look of the guru in the adminis tration of the தீட்சை.

Miron Winslow


tiru-nōkku,
n. id. +.
Gracious look of a deity; auspicious look of a guru in the administration of tīṭcai;
கடவுள் குரு முதலாயினாரது அருட்பார்வை.

DSAL


திருநோக்கு - ஒப்புமை - Similar