Tamil Dictionary 🔍

துக்கை

thukkai


துர்க்கை ; மகளிர் மாதத்தீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்க்கை. துக்கைபட்டி பிடாரிபட்டி (S. I. I. i, 91). Durgā; சூதகம். (W.) Menstruation;

Tamil Lexicon


s. menstruation மகளிர்சூதகம். துக்கைச்சி, a menstruous woman.

J.P. Fabricius Dictionary


மகளிர் சூதகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tukkai] ''s.'' Menstruation, சூதகம். ''(R.)''

Miron Winslow


tukkai,
n. Durgā.
Durgā;
துர்க்கை. துக்கைபட்டி பிடாரிபட்டி (S. I. I. i, 91).

tukkai,
n. perh. dur-gā.
Menstruation;
சூதகம். (W.)

DSAL


துக்கை - ஒப்புமை - Similar