பொக்கணை
pokkanai
மரப்பொந்து ; கல்வளை ; குழியுரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரம் கல் முதலியவற்றிலுள்ள பொந்து. 1. Hole in a tree, stone or ground; cleft in a rock; . 2. See பொக்கணி, 1.
Tamil Lexicon
, [pokkṇai] ''s. [prov.]'' A hole in a tree, in a stone, or in the ground, பொந்து. 2. As பொக்கணி, 1.
Miron Winslow
pokkaṇai
n. பொக்கணி. (J.)
1. Hole in a tree, stone or ground; cleft in a rock;
மரம் கல் முதலியவற்றிலுள்ள பொந்து.
2. See பொக்கணி, 1.
.
DSAL