Tamil Dictionary 🔍

பதுக்கை

pathukkai


கற்குவியல் ; இலைக்குவியல் ; மணற்குன்று ; சிறுதூறு ; பாறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாறை. (பிங்.) பாடலம் புனைந்தகற் பதுக்கை யிவ்விடனே (கல்லா. 6). 5. Rock ; சிறுதூறு. (திவா.) உவலைப் பதுக்கை முரம்பு (தஞ்சைவா.363). 4. Thicket, bushes, low jungle; மணற்குன்று பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி (புறநா.264). 3. Sand-bank; elevation; இலைக்குவியல். பதுக்கை நிரைத்த கடுநவை யாராற்று (கலித்.12, 2). 2. Heap of leaves; கற்குவியல். பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலை (ஐங்குறு.362). 1. Pile of stones;

Tamil Lexicon


s. a hillock, a bank, an elevation, சிறுதிட்டை; 2. bushes. a thicket, சிறுதூறு; 3. a rock, பாறை.

J.P. Fabricius Dictionary


, [ptukkai] ''s.'' A hillock, bank, elevation, சிறுதிட்டை. 2. Thicket, bushes, low jungle, சிறுதூறு. 3. Rock, பாறை. (சது.)

Miron Winslow


patukkai,
n. perh. பதுங்கு-.
1. Pile of stones;
கற்குவியல். பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலை (ஐங்குறு.362).

2. Heap of leaves;
இலைக்குவியல். பதுக்கை நிரைத்த கடுநவை யாராற்று (கலித்.12, 2).

3. Sand-bank; elevation;
மணற்குன்று பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி (புறநா.264).

4. Thicket, bushes, low jungle;
சிறுதூறு. (திவா.) உவலைப் பதுக்கை முரம்பு (தஞ்சைவா.363).

5. Rock ;
பாறை. (பிங்.) பாடலம் புனைந்தகற் பதுக்கை யிவ்விடனே (கல்லா. 6).

DSAL


பதுக்கை - ஒப்புமை - Similar