Tamil Dictionary 🔍

பொதுக்குதல்

pothukkuthal


விலக்குதல் ; மறைத்தல் ; கவர்தல் ; புகையிற் பழுக்கவைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகையிற் பழுக்கவைத்தல். வாழைக்காய்களைக் கனியாகுமாறு இலை முதலியன விட்டுப் பொதுக்குகிறார்கள். Loc. To ripen fruits by fumigation; கவர்தல். (W.) 3. To embezzle; விலக்குதல். 1. To omit, leave out; மறைத்தல். விழவேல் பாய்ந்து பொதுக்கிடம் விடாதென்னாகம் புகுந்து (இரகு. கடி மண. 49). (J.) 2. To conceal;

Tamil Lexicon


potukku-
5 v. tr. பதுக்கு-.
1. To omit, leave out;
விலக்குதல்.

2. To conceal;
மறைத்தல். விழவேல் பாய்ந்து பொதுக்கிடம் விடாதென்னாகம் புகுந்து (இரகு. கடி மண. 49). (J.)

3. To embezzle;
கவர்தல். (W.)

potukku-
5 v. tr. பொதுக்கு1-.
To ripen fruits by fumigation;
புகையிற் பழுக்கவைத்தல். வாழைக்காய்களைக் கனியாகுமாறு இலை முதலியன விட்டுப் பொதுக்குகிறார்கள். Loc.

DSAL


பொதுக்குதல் - ஒப்புமை - Similar