பொட்டுக்கட்டுதல்
pottukkattuthal
கோயிலுக்கு உரிமையாக்கித் தாசிக்குத் தாலிகட்டும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற்குரிமையாக்கித் தாசிக்குத் தாலிகட்டுஞ் சடங்கு. Ceremony of dedicating a dancing girl to a temple by tying the marriage badge round her neck;
Tamil Lexicon
தாலிகட்டுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
poṭṭu-k-kaṭṭutal
n. பொட்டு1+.
Ceremony of dedicating a dancing girl to a temple by tying the marriage badge round her neck;
கோயிற்குரிமையாக்கித் தாசிக்குத் தாலிகட்டுஞ் சடங்கு.
DSAL