பொதியம்
pothiyam
பாண்டிய நாட்டில் உள்ளதும் அகத்தியரின் இருப்பிடமுமான பொதிய மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாண்டிய நாட்டிலுள்ளதும் அகஸ்திய முனிவர் இருப்பிடமாகக் கருதப்படுவதுமன மலை. பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்றே (புறநா. 2). A mountain in Pandya country, famed as the abode of Agastya ;
Tamil Lexicon
[potiym ] --பொதியமலை, ''s.'' [''also'' பொதிமுனை.] Mount Pothiyam, famed as the abode of Agastya, and other sages, situated near Cape Comorin, தென்மலை.
Miron Winslow
potiyam
n. பொதி3.
A mountain in Pandya country, famed as the abode of Agastya ;
பாண்டிய நாட்டிலுள்ளதும் அகஸ்திய முனிவர் இருப்பிடமாகக் கருதப்படுவதுமன மலை. பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்றே (புறநா. 2).
DSAL