பத்தியம்
pathiyam
மருந்துக்குத் தக்கவாறு உண்ணப்படும் உணவு ; இதம் ; கவனம் ; படிப்பணம் ; இலஞ்சம் ; காண்க : கடுக்காய் ; அவுரி ; பூவாது காய்க்கும் மரம் ; செய்யுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலஞ்சம். Loc. 5. Bribe; படிப்பணம். (W.) 4. cf. U. patta. Batta, subsistence allowance; See அவுரி. (பிங்.) 7. Indian indigo. பூவாது காய்க்கு மரம். (பிங்.) 8. Tree that bears fruit without blossoming; செய்யுள். (¤வீரசோ. யாப். 6.) 1. Poetry, dist. fr. attiyam; கவனம். அவன் சொல்வதைப் பத்தியமாய்க் கேள். (W.) 3. Seriousness, earnestness, attention; தெலுங்கில் வழங்கும் இசைப்பாட்டுவகை. Colloq. 2. A kind of musical composition in Telugu; See கடுக்காய். (பிங்.) 6. Chebulic myrobalan. மருந்துக்கிசைந்த உணவு. அபத்தியம் பத்திமென வூணாய்ந் திடாமல் (கைவல். சந். 25). 1. Prescribed diet for a patient; இதம். பத்தியஞ் சிறிதுற்றிலே னுன்பாற். பத்தியொன்றிலேன் (அருட்பா, vi, சிற்சபைவிளக். 9). 2. That which is good or agreeable;
Tamil Lexicon
s. diet prescribed to a sick person; 2. fitness, agreeableness, இணக்கம்; 3. a poem of a certain metre sung to a set tune; 4. the Indian gall-nut tree. பத்தியத்தைக் கழிக்க, to stop or finish the prescribed diet. பத்தியம் முறிந்தது, பத்தியப் பிழை வந்தது, the prescribed diet was violated. பத்தியம், சாப்பிட, -பிடிக்க, -ஆயிருக்க, to keep oneself to a prescribed regimen. மறுபத்தியம், the second course of diet to be observed after the strongest cure is over.
J.P. Fabricius Dictionary
, [pattiyam] ''s.'' Regimen, diet, for a pa tient, இதம். 2. Fitness, agreeableness, இணக்கம். W. p. 499.
Miron Winslow
pattiyam,
n. pathya.
1. Prescribed diet for a patient;
மருந்துக்கிசைந்த உணவு. அபத்தியம் பத்திமென வூணாய்ந் திடாமல் (கைவல். சந். 25).
2. That which is good or agreeable;
இதம். பத்தியஞ் சிறிதுற்றிலே னுன்பாற். பத்தியொன்றிலேன் (அருட்பா, vi, சிற்சபைவிளக். 9).
3. Seriousness, earnestness, attention;
கவனம். அவன் சொல்வதைப் பத்தியமாய்க் கேள். (W.)
4. cf. U. patta. Batta, subsistence allowance;
படிப்பணம். (W.)
5. Bribe;
இலஞ்சம். Loc.
6. Chebulic myrobalan.
See கடுக்காய். (பிங்.)
7. Indian indigo.
See அவுரி. (பிங்.)
8. Tree that bears fruit without blossoming;
பூவாது காய்க்கு மரம். (பிங்.)
pattiyam,
n. padya.
1. Poetry, dist. fr. attiyam;
செய்யுள். (¤வீரசோ. யாப். 6.)
2. A kind of musical composition in Telugu;
தெலுங்கில் வழங்கும் இசைப்பாட்டுவகை. Colloq.
DSAL