Tamil Dictionary 🔍

பொதியில்

pothiyil


அம்பலம் ; பொதியமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See பொதியம். ஆஅய் மழை தவழ் பொதியில் (குறுந். 84). அம்பலம். தமனியப் பொதியிலும் (மணி. 28, 66). 1. Public hall;

Tamil Lexicon


s. as பொதிகை; 2. a public room, a town hall, as பொதி 6.

J.P. Fabricius Dictionary


, [potiyil] ''s.'' A hall, as பொதி. 2. (சது.) As பொதியம். ''(p.)''

Miron Winslow


poti-y-il
n. பொது+இல்.
1. Public hall;
அம்பலம். தமனியப் பொதியிலும் (மணி. 28, 66).

2. See பொதியம். ஆஅய் மழை தவழ் பொதியில் (குறுந். 84).
.

DSAL


பொதியில் - ஒப்புமை - Similar