பதியம்
pathiyam
நாற்று ; ஊன்றிநடுஞ் செடிகொடிகிளை முதலியன ; காண்க : இலைப்பாசி ; பதிகம் ; பாடல் ; பதிப்பது ; தெய்வத்தைப்பற்றிப் பெரும்பாலும் பத்துச் செய்யுளால் பாடப்படும் நூல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்று. 1. Sapling or cluster of saplings planted; layer or runner inserted; See இலைப்பாசி. செறியணிப் பதியத்திடை வளரிளஞ் சேல்கள் (இரகு. நாட்டுப். 7). 3. A species of duckweed. பாடல். பன்னு திருப்பாவைப் பல்பதியம் (திவ். திருப்பா. தனியன்.). 1. Stanza; . 2. See பதிகம். (Insc.) ஊன்றி நடுஞ்செடி கொடி கிளை முதலியன. 2. Slip, shoot, graft;
Tamil Lexicon
s. a layer or branch laid in the ground, 2. a small water plant, lemna, பாசி; 3. a form of பதிகம் in its second sense. பதியம்போட, --வைக்க, to set plants or saplings insert layers.
J.P. Fabricius Dictionary
பாசி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ptiym] ''s.'' A sapling or cluster of sap lings planted, a layer or runner inserted, பதிப்பது; [''ex Sa, Pati,'' root.] ''(c.)'' 2. A small water plant, பாசி, Lemna. (சது.)
Miron Winslow
patiyam,
n. id.
1. Sapling or cluster of saplings planted; layer or runner inserted;
நாற்று.
2. Slip, shoot, graft;
ஊன்றி நடுஞ்செடி கொடி கிளை முதலியன.
3. A species of duckweed.
See இலைப்பாசி. செறியணிப் பதியத்திடை வளரிளஞ் சேல்கள் (இரகு. நாட்டுப். 7).
patiyam,
n. padya.
1. Stanza;
பாடல். பன்னு திருப்பாவைப் பல்பதியம் (திவ். திருப்பா. தனியன்.).
2. See பதிகம். (Insc.)
.
DSAL