Tamil Dictionary 🔍

பூதியம்

poothiyam


உடல் ; பூமி ; ஐம்பூதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பு. (பிங்.) அப்பூதியந்துறந்த வாருயிரை (திருவாரூ. 78). 2. Body; பஞ்சபூதம். (W.) 3. The five elements; பூமி. 1. World;

Tamil Lexicon


s. an element, பூதம்; 2. the earth, பூமி; 3. the body உடல். பஞ்ச பூதியம், the five elements, earth, water, fire, air, & ethereal matter.

J.P. Fabricius Dictionary


உடல், பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [pūtiyam] ''s.'' The earth, பூமி. 2. Body, உடல். 3. [''com. for'' பூதம்.] Any of the five elements.

Miron Winslow


pūtiyam
n. cf. பூதிகம்1.
1. World;
பூமி.

2. Body;
உடம்பு. (பிங்.) அப்பூதியந்துறந்த வாருயிரை (திருவாரூ. 78).

3. The five elements;
பஞ்சபூதம். (W.)

DSAL


பூதியம் - ஒப்புமை - Similar