Tamil Dictionary 🔍

தொட்டுக்காட்டுதல்

thottukkaattuthal


ஒன்றைச் செய்துகாட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றைச்செய்து காட்டுதல். தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வாராது. To lead the way, show practically how a thing must be done ;

Tamil Lexicon


சுட்டிக்காட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


toṭṭu-k-kāṭṭu-,
v. tr. id.+.
To lead the way, show practically how a thing must be done ;
ஒன்றைச்செய்து காட்டுதல். தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வாராது.

DSAL


தொட்டுக்காட்டுதல் - ஒப்புமை - Similar