Tamil Dictionary 🔍

பிட்டுக்காட்டுதல்

pittukkaattuthal


கூறுபடுத்தி விளக்கிச் சொல்லுதல் ; மறை வெளிப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூறுபடுத்து விளக்கிச் சொல்லுதல். 1. To explain analytically; மறை வெளிப்படுத்துதல். 2. To reveal, disclose;

Tamil Lexicon


piṭṭu-kāṭṭu-
v. tr. பிள்-+.
1. To explain analytically;
கூறுபடுத்து விளக்கிச் சொல்லுதல்.

2. To reveal, disclose;
மறை வெளிப்படுத்துதல்.

DSAL


பிட்டுக்காட்டுதல் - ஒப்புமை - Similar