Tamil Dictionary 🔍

பட்டங்கட்டுதல்

pattangkattuthal


பட்டப்பெயர் சூட்டுதல் ; அரசு முதலிய பதவி அளித்தல் ; திருமணத்தில் மணமக்கள் நெற்றியில் பொற்பட்டங் கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசு முதலிய பதவி யளித்தல். இராவணனை வென்று...அவன்றம்பிக்குப் பட்டங்கட்டிய ராமா (தனிப்பா, 1, 1, 48). 2. To invest with office, dignity, authority; to install, crown; கலியாணத்தில் மணக்கள் நெற்றியிற் பொற்பட்டம் கட்டுதல். 3. To fasten a gold band on the foreheads of the bridal pair in a marriage; மறவர் சாதியில் இறந்தோனது சவத்தை எடுப்பதற்குமுன் அவனுடைய முக்கிய வாரிசும் அவ்வாரிசின் மனைவியும் தானியங்களோடு கலந்த இரண்டு சாணவுண்டைய வீட்டின் சுவரில் ஒட்டியும் 4. To perform the ceremony of indicating the succession to the estate of a deceased person among Maṟavas, wherein, before the corpse is removed, தகனக்கிரியையிற் பிரேதத்தைச் சுற்றிவருதல். Nā. 5. To perform the ceremony of going round the deceased during cremation; பட்டப்பெயர் சூட்டுதல். நன்னெரிப் பட்டங்கட்டி நல்கினான் பரிவட்டங்கள் (திருவாலவா.39, 27). 1. To confer a title;

Tamil Lexicon


paṭṭaṅ-kaṭṭu-,
v. intr. id.+.
1. To confer a title;
பட்டப்பெயர் சூட்டுதல். நன்னெரிப் பட்டங்கட்டி நல்கினான் பரிவட்டங்கள் (திருவாலவா.39, 27).

2. To invest with office, dignity, authority; to install, crown;
அரசு முதலிய பதவி யளித்தல். இராவணனை வென்று...அவன்றம்பிக்குப் பட்டங்கட்டிய ராமா (தனிப்பா, 1, 1, 48).

3. To fasten a gold band on the foreheads of the bridal pair in a marriage;
கலியாணத்தில் மணக்கள் நெற்றியிற் பொற்பட்டம் கட்டுதல்.

4. To perform the ceremony of indicating the succession to the estate of a deceased person among Maṟavas, wherein, before the corpse is removed,
மறவர் சாதியில் இறந்தோனது சவத்தை எடுப்பதற்குமுன் அவனுடைய முக்கிய வாரிசும் அவ்வாரிசின் மனைவியும் தானியங்களோடு கலந்த இரண்டு சாணவுண்டைய வீட்டின் சுவரில் ஒட்டியும்

5. To perform the ceremony of going round the deceased during cremation;
தகனக்கிரியையிற் பிரேதத்தைச் சுற்றிவருதல். Nānj.

DSAL


பட்டங்கட்டுதல் - ஒப்புமை - Similar