பொகுட்டு
pokuttu
கலங்கல்நீரில் எழுங் குமிழி ; தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை ; மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு. (J. N.) Cone; கலங்கல் நீரில் எழுங் குமிழி. (திவா.) திரை நுரைமென் பொகுட்டு . . . அரிவை (பரிபா. 11, 27). 1. Bubble formed in turbid water; தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை. (நன். 387, மயிலை). அரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில் (பரிபா. பக். 174). 2. [ T. budaga, M. pogidu.] Pericarp of the lotus or common caung flower; மலை. (பிங்) 3. Mountain, hill;
Tamil Lexicon
s. a mud bubble, சேற்றிலெழுங் குமிழி; 2. the seed vessel of the lotus.
J.P. Fabricius Dictionary
, [pokuṭṭu] ''s.'' A mud-bubble, சேற்றி லெழுங்குமிழி. 2. The seed-vessel of the lotus, தாமரைக்கொட்டை. 3. Mountain, a hill, மலை. (சது.)
Miron Winslow
pokuṭṭu
n. [T. bogada.]
1. Bubble formed in turbid water;
கலங்கல் நீரில் எழுங் குமிழி. (திவா.) திரை நுரைமென் பொகுட்டு . . . அரிவை (பரிபா. 11, 27).
2. [ T. budaga, M. pogidu.] Pericarp of the lotus or common caung flower;
தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை. (நன். 387, மயிலை). அரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில் (பரிபா. பக். 174).
3. Mountain, hill;
மலை. (பிங்)
pokuṭṭu,
n.
Cone;
கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு. (J. N.)
DSAL