Tamil Dictionary 🔍

பொருட்டு

poruttu


காரணம் ; மதிப்பிற்குரியது ; நிமித்தமாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிமித்தமாக. வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 81). 3. To, for the sake of, in order to, to the end that, on account of, with, by, through; மதிப்புக்குரியது. அது ஒரு பொருட்டில்லை.-adv 2. Matter of importance, thing of weight; காரணம். (பிங்.) 1. Cause;

Tamil Lexicon


s. & particle (பொருள்) cause, காரணம்; 2. a thing of importance; 3. on account of, for the sake of, நிமித்தம்; 4. in order to, படிக்கு. அவன் பொருட்டு, for his sake. அது ஒரு பொருட்டன்று, it is a matter of no consequence. ஒரு பொருட்டாய்ப் பார்க்க (எண்ண), to esteem a thing worth caring for. அவனை ரட்சிக்கும் பொருட்டாக, in order to save him.

J.P. Fabricius Dictionary


காரணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [poruṭṭu] ''s.'' Cause, காரணம். 2. [''as a particle, it denotes.''] As, with, by, through, of, on account of, for the sake of, in order to, to the end that, &c., நிமித்தம். 3. A thing of weight, consequence, importance, மேம்பட்டது.--''Note.'' This word is the third person neut. of the symbolic verb from பொருள், as இருட்டு, from இருள். இதொருபொருட்டாய்எண்ணவில்லை. I did not consider it a matter of importance. நம்மைஇரட்சிக்கும்பொருட்டாக. In order to save us.

Miron Winslow


poruṭṭu
prob. id. n.
1. Cause;
காரணம். (பிங்.)

2. Matter of importance, thing of weight;
மதிப்புக்குரியது. அது ஒரு பொருட்டில்லை.-adv

3. To, for the sake of, in order to, to the end that, on account of, with, by, through;
நிமித்தமாக. வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 81).

DSAL


பொருட்டு - ஒப்புமை - Similar