Tamil Dictionary 🔍

நொடுநொடெனல்

nodunotaenal


படபடத்தற்குறிப்பு ; துடுக்காயிருத்தற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படபடப்புகுறிப்பு: (a) restlessness; துடுக்காயிருத்தற் குறிப்பு. (b) rudeness;

Tamil Lexicon


, ''v. noun.'' Being rude, &c. நொடுநொடென்றுசும்மாயிரான். He will not be still.

Miron Winslow


noṭunoṭeṉal,
n. நொடுநொடு. Expr. signifying
(a) restlessness;
படபடப்புகுறிப்பு:

(b) rudeness;
துடுக்காயிருத்தற் குறிப்பு.

DSAL


நொடுநொடெனல் - ஒப்புமை - Similar