படி
pati
கற்படி ; ஏணிப்படி ; நிலை ; தன்மை ; அங்கவடி ; தராசின் படிக்கல் ; நூறு பலங் கொண்ட நிறையளவு ; நாட்கட்டளை ; நாழி ; அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள் ; உபாயம் ; உதவி ; நிலைமை ; விதம் ; வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை ; உடம்பு ; மரபுவழி ; தகுதி ; முறைமை ; வேதிகை ; தாழ்வாரம் ; நீர்நீலை ; ஒத்த பிரதி ; பகை ; பூமி ; உவமை ; ஓர் உவமவுருபு .(வி) வாசி , படியென் ஏவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
34 பலங்கொண்ட ஒரு நிறை. (G. Tn. D. i, 238.) A measure of 34 palam; சோபானம். (பிங்.) 1. Step, stair; rung of a ladder; நிலை. முதற்படியிலிருக்கிறான். 2. Grade, rank, class, order, sphere; தன்மை. கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படியவே (சீவக. 167). 3. Nature; அங்கவடி. (பிங்.) 4. Stirrup; தராசின் படிக்கல். (பிங்.) 5. Weight for scales; நூறுபலங்கொண்ட நிறையளவு. 6. A weight=100 palam; நாழி. (பிங்.) 7. The ordinary measure of capacity=8 ollocks, kottu of jaffna; நித்தியக்கட்டளை. படியுண்பார் நுகர்ச்சிபோல் (கலித். 35). 8. Fixed daily allowance for food; தினசரிச்செலவுக்காகக் கொடுக்கும் பொருள். 9. Batta, subsistence money (R. F.); உபாயம். பவக்கடல் கடக்கும் படியறியாது (உத்தரரா. தோத்திர. 23). 10. Device, means; நிலைமை. ஒருபடியாக இருக்கிறான். 11. State condition; விதம். பாசத்தாலனகன்றம்பி பிணிப்புண்டபடியே (கம்பரா. நாகபாச. 209). 12. Manner, mode; வாயில் நிலையின் கீழ்க்குறுக்குக்கட்டை அல்லது மேற்குறுக்குக்கட்டை. 13. Sill or lintel; உடம்பு. நினையாரவன்மைப்படியே (திவ். இயற். திருவிருத். 93). 14. Body; வமிசபரம்பரை. படிமன்னு பல்கலன் (திவ். திருவாய். 4, 1, 9). 15. Family, lineage; தகுதி. (சூடா.) சரணமாம் படியார் பிறர் யாவரோ (தேவா. 1214, 17). 16. Fitness; முறைமை. அழுந்தை மறையோர் படியாற்றொழ (தேவா. 493, 10). 17. Order; வேதிகை. 18. Low platform for conducting ceremonies; தாழ்வாரம். (யாழ். அக.) 19. Verandah; நீர்நிலை. (யாழ். அக.) 20. Reservoir of water; பகை. படிமதஞ் சாம்ப வொதுக்கி (பரிபா. 4, 18). 1. Hatred; ஒத்த பிரதி. கிழித்த ஓலை படியோலை (பெரியபு. தடுத்தாட். 56). 2. True copy, as of a manuscript; உவமை. படியொருவ ரில்லாப் படியார்போலும் (தேவா. 44, 7).-part. 3. (K. padi.) Resemblance, comparison; ஓர் உவமவுருபு. (சங். அக.) A particle of comparison; பூமி. வருடையைப் படிமகன் வாய்ப்பு (பரிபா. 11, 5). Earth;
Tamil Lexicon
s. step, stair, ஆரோகணம்; 2. degree, grade, rank, நிலைமை; 3. a measure; 4. a weight; 5. disposition, nature, குணம்; 6. hatred, பகை; 7. the earth, as one of the series of worlds, பூமி; 8. stirrup, அங்கவடி; 9. extra daily allowance for a person's subsistence, batta; 1. method, manner, way, mode, வீதம்; 11. resemblance, simile, comparison, ஒப்பு; 12. a door-sill; 13. படி or படிக்கு (with the future or negative participle), in order to, in order that, பொருட்டு; 14. படியால், படியினால், (with a parti ciple), because. ஒருபடி எண்ணெய், a measure of oil. அரைப்படி, half a measure, half a bottle. காரியம் நடக்கும்படி, (நடக்காதபடி) that the thing may (may not) go on. அவர் சொற்படி, அவர் சொன்னபடி, according to his word. அவன் அதைச் செய்தபடியினாலே, as he did it. தூங்குகிறபடியாய்க் கிடந்தான், he lay as if he slept. நான் அறியாதபடிக்கு, without my knowledge. படி (படிப்பணம்) கொடுக்க, to give one batta. படிக்கட்டி, counterpoise, equipoise. படிக்கட்டு, a flight of steps, a weight. படிக்காரன், படிக்குச்சென்றவன், படி யாள், one who works for his food. படிக்குப்படி, step by step, in an ascending series. படிக்குப்பாதி, படிபாதி, (com. படுபாதி) the half of a debt, loss, gain etc. படித்தரம், rule, good order; 2. daily allowance; 3. middling quality. படித்துறை, steps leading down to a tank. படிப்படியாய் ஏற, to rise by degrees. படியளக்க, to dispense to each one his daily food etc. (as the deity). படியாணி, a nail or spike by which the steps of a ladder are fastened together. படியேற, to step up (படியிறங்க, to step down). படியோலை, a deed copied from the original. வாசற்படி, steps before a door, the threshold. அப்படி, அந்தப்படி, in that manner, so, accordingly. அப்படிக்கொத்த, இப்படிக்கொத்த, அப் படிப்பட்ட, such. இப்படி, in this manner, thus. எப்படி, how. எப்படியும், எப்படியாகிலும், எப்படியே னும், by all means. மேற்படி, above-mentioned.
J.P. Fabricius Dictionary
6. paTi- படி read; study
David W. McAlpin
, [pṭi] ''s.'' Step, stair, round of a ladder, சோபனம். 2. Grade, rank, class, order. sphere, degree in religion, &c., நிலை. 3. Dis position, குணம், 4. Hatred, பகை. 5. The earth, as one of the series of worlds, பூமி. 6. Stirrup, அங்கவடி. 7. Weight for scales. நிறையறிகருவி. 8. The weight of a hundred ''palam,'' நூறுபலங்கொண்டது. 9. The நாழி measure, also the கொத்து measure of Jaff na. (சது.) 1. Extra daily allowance for workmen or servants on a journey, &c., ''batta,'' ஆள்படி. 11. Manner, method, way, mode, விதம். 12. Resemblance, simile, com parison, ஒப்பு. 13. Sill, the lower or upper frame of a door, வாயிற்கீழ்ப்படி or மே ற்படி. 14. Fixed daily allowance of food, generally limited, உண்ணுமளவு. ''(c.)''--Of படி measure, there are in common use, பிச்சை ப்படி, a small sized one; முத்திரைப்படி, a stamped measure. அரைப்படி. Half a measure. 2. Half ''batta.''
Miron Winslow
paṭi,
n. படி1-. (T. K. Tu. padi, M. paṭi.)
1. Step, stair; rung of a ladder;
சோபானம். (பிங்.)
2. Grade, rank, class, order, sphere;
நிலை. முதற்படியிலிருக்கிறான்.
3. Nature;
தன்மை. கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படியவே (சீவக. 167).
4. Stirrup;
அங்கவடி. (பிங்.)
5. Weight for scales;
தராசின் படிக்கல். (பிங்.)
6. A weight=100 palam;
நூறுபலங்கொண்ட நிறையளவு.
7. The ordinary measure of capacity=8 ollocks, kottu of jaffna;
நாழி. (பிங்.)
8. Fixed daily allowance for food;
நித்தியக்கட்டளை. படியுண்பார் நுகர்ச்சிபோல் (கலித். 35).
9. Batta, subsistence money (R. F.);
தினசரிச்செலவுக்காகக் கொடுக்கும் பொருள்.
10. Device, means;
உபாயம். பவக்கடல் கடக்கும் படியறியாது (உத்தரரா. தோத்திர. 23).
11. State condition;
நிலைமை. ஒருபடியாக இருக்கிறான்.
12. Manner, mode;
விதம். பாசத்தாலனகன்றம்பி பிணிப்புண்டபடியே (கம்பரா. நாகபாச. 209).
13. Sill or lintel;
வாயில் நிலையின் கீழ்க்குறுக்குக்கட்டை அல்லது மேற்குறுக்குக்கட்டை.
14. Body;
உடம்பு. நினையாரவன்மைப்படியே (திவ். இயற். திருவிருத். 93).
15. Family, lineage;
வமிசபரம்பரை. படிமன்னு பல்கலன் (திவ். திருவாய். 4, 1, 9).
16. Fitness;
தகுதி. (சூடா.) சரணமாம் படியார் பிறர் யாவரோ (தேவா. 1214, 17).
17. Order;
முறைமை. அழுந்தை மறையோர் படியாற்றொழ (தேவா. 493, 10).
18. Low platform for conducting ceremonies;
வேதிகை.
19. Verandah;
தாழ்வாரம். (யாழ். அக.)
20. Reservoir of water;
நீர்நிலை. (யாழ். அக.)
paṭi,
prati. n.
1. Hatred;
பகை. படிமதஞ் சாம்ப வொதுக்கி (பரிபா. 4, 18).
2. True copy, as of a manuscript;
ஒத்த பிரதி. கிழித்த ஓலை படியோலை (பெரியபு. தடுத்தாட். 56).
3. (K. padi.) Resemblance, comparison;
உவமை. படியொருவ ரில்லாப் படியார்போலும் (தேவா. 44, 7).-part.
A particle of comparison;
ஓர் உவமவுருபு. (சங். அக.)
paṭi,
n. prthvī.
Earth;
பூமி. வருடையைப் படிமகன் வாய்ப்பு (பரிபா. 11, 5).
paṭi
n.
A measure of 34 palam;
34 பலங்கொண்ட ஒரு நிறை. (G. Tn. D. i, 238.)
DSAL