பொகடி
pokati
மகளிர் காதணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் காதணிவகை. காதிற் பொகடி யொருசோ டொழிய (விறலிவிடு. 830). A kind of ear-ornament ;
Tamil Lexicon
pokaṭi
n. cf. பூடி. [K. bugudi.]
A kind of ear-ornament ;
மகளிர் காதணிவகை. காதிற் பொகடி யொருசோ டொழிய (விறலிவிடு. 830).
DSAL