பிசக்குதல்
pisakkuthal
அழுக்காக்குதல் ; கசக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுக்காக்குதல். (J.) 1. To soil; கசக்குதல். பிசக்கி மோந்த தித்தனை யொழிய (திவ். திருநெடுந். 21, வ்யா 163). 2. [T. pisuku.] To press between the fingers, squeeze, crush;
Tamil Lexicon
picakku-
5 v. tr. Caus. of பிசங்கு-.
1. To soil;
அழுக்காக்குதல். (J.)
2. [T. pisuku.] To press between the fingers, squeeze, crush;
கசக்குதல். பிசக்கி மோந்த தித்தனை யொழிய (திவ். திருநெடுந். 21, வ்யா 163).
DSAL