நொசிவு
nosivu
நுண்மை ; வருத்தம் ; வளைந்த நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைந்த நிலை.நொசிவுடை வில்லின் (பதிற்றுப்.45,3). 2. State of being bent ; நுண்மை. (தொல். சொல்.374.) 3. Slenderness; fineness ; வருத்தம். (சூடா.). 1. Suffering ;
Tamil Lexicon
, ''v. noun.'' Suffering, subtility, &c., ''as the verb.'' (சது.)
Miron Winslow
nocivu,
n. நொசி1-.
1. Suffering ;
வருத்தம். (சூடா.).
2. State of being bent ;
வளைந்த நிலை.நொசிவுடை வில்லின் (பதிற்றுப்.45,3).
3. Slenderness; fineness ;
நுண்மை. (தொல். சொல்.374.)
DSAL