பொங்குங்காலம்
pongkungkaalam
காண்க : பொங்குகாலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செழிப்புக் காலம். பொங்குங்காலம் புளி பூக்கும், மங்குங்காலம் மா காய்க்கும். Period of waxing prosperity, opp. to maṅku-ṅ-kālam;
Tamil Lexicon
poṅku-ṅ-kālam
n. id.+.
Period of waxing prosperity, opp. to maṅku-ṅ-kālam;
செழிப்புக் காலம். பொங்குங்காலம் புளி பூக்கும், மங்குங்காலம் மா காய்க்கும்.
DSAL