Tamil Dictionary 🔍

பக்குவகாலம்

pakkuvakaalam


தகுதியான காலம் ; பெண் பூப்படையுங்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகுதியான காலம் 1. Proper time; பெண் இருதுவாகுங் காலம். Colloq. 2. Age of puberty;

Tamil Lexicon


தக்ககாலம்.

Na Kadirvelu Pillai Dictionary


pakkuva-kālam,
n. பக்குவம் +.
1. Proper time;
தகுதியான காலம்

2. Age of puberty;
பெண் இருதுவாகுங் காலம். Colloq.

DSAL


பக்குவகாலம் - ஒப்புமை - Similar