Tamil Dictionary 🔍

பொய்க்கால்

poikkaal


போலிக்கால் ; கால்களால் ஏறிச் செலுத்தும் கழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளையாட்டில் கால்களால் ஏறிச்செலுத்தும் கழி. அந்தரமாய் பொய்க்காலிலாடும் வித்தை (நெல் விடு. 358). 1. Stilt; காலுக்குப் பிரதியாக மரத்தால் அமைத்துக்கட்டப்பட்ட போலிக்கால். Mod. 2. Wooden leg;

Tamil Lexicon


போலிக்கால்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A stilt, a false leg- as a wooden one. பொய்க்கால் கட்டியாட, ''inf.'' To go upon stilts.

Miron Winslow


poy-k-kāl
n. பொய்+. (W.)
1. Stilt;
விளையாட்டில் கால்களால் ஏறிச்செலுத்தும் கழி. அந்தரமாய் பொய்க்காலிலாடும் வித்தை (நெல் விடு. 358).

2. Wooden leg;
காலுக்குப் பிரதியாக மரத்தால் அமைத்துக்கட்டப்பட்ட போலிக்கால். Mod.

DSAL


பொய்க்கால் - ஒப்புமை - Similar