Tamil Dictionary 🔍

கடுங்காலம்

kadungkaalam


கொடிய காலம் ; பஞ்ச காலம் ; வெப்பமான காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கஷ்டகாலம். 1. Hard times; பஞ்சகாலம். (W.) 2. Hard season, as drought, scarcity, famine; வெப்பமான காலம். (W.) 3. Hot season, hot weather;

Tamil Lexicon


, ''s.'' A hard season as in drought, scarcity, &c., a season of adversity, பஞ்சகாலம். 2. A hot season, hot weather, வெப்பமானகாலம்.

Miron Winslow


kaṭu-ṅ-kālam
n. id. +.
1. Hard times;
கஷ்டகாலம்.

2. Hard season, as drought, scarcity, famine;
பஞ்சகாலம். (W.)

3. Hot season, hot weather;
வெப்பமான காலம். (W.)

DSAL


கடுங்காலம் - ஒப்புமை - Similar