Tamil Dictionary 🔍

பொய்க்கோலம்

poikkoalam


உண்மை உருவை மறைக்கும் போலிவேடம் ; வஞ்சகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயற்கையுருவை மறைக்கும் வேஷம். பொய்க்கோலஞ்செய்ய வொழியுமே (நாலடி, 43). 1. False or assumed appearance; disguise; வஞ்சகம். (W.) 2. Hypocrisy;

Tamil Lexicon


--பொய்வேஷம், ''s.'' Mask, disguise, assumed appearance, கள்ளவேஷம். 2. Hypocrisy, dissimu lation, கரவடம்.

Miron Winslow


poy-k-kōlam
n. id.+.
1. False or assumed appearance; disguise;
இயற்கையுருவை மறைக்கும் வேஷம். பொய்க்கோலஞ்செய்ய வொழியுமே (நாலடி, 43).

2. Hypocrisy;
வஞ்சகம். (W.)

DSAL


பொய்க்கோலம் - ஒப்புமை - Similar