பொல்லாக்காலம்
pollaakkaalam
கெட்டகாலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெட்டகாலம். Evil or unpropitious time;
Tamil Lexicon
--பொல்லாதகாலம்- பொல்லாதவேளை, ''s.'' An evil or unpropiti ous time.
Miron Winslow
pollā-k-kālam
n. id.+.
Evil or unpropitious time;
கெட்டகாலம்.
DSAL