Tamil Dictionary 🔍

பொங்கலாடுதல்

pongkalaaduthal


பஞ்சுபோற் பறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சுபோலப் பரவி யெழுதல். பெய்து புறந்தந்து பொங்கலாடி (பதிற்றுப், 55, 14) To rise sponge-like, as silk cotton;

Tamil Lexicon


poṅkal-āṭu-
v. intr.பொங்கர்+.
To rise sponge-like, as silk cotton;
பஞ்சுபோலப் பரவி யெழுதல். பெய்து புறந்தந்து பொங்கலாடி (பதிற்றுப், 55, 14)

DSAL


பொங்கலாடுதல் - ஒப்புமை - Similar