Tamil Dictionary 🔍

பங்கிடுதல்

pangkiduthal


பகுத்துக்கொடுத்தல் ; ஏற்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்படுத்துதல். (w.) 2. To destine; பகுத்துக்கொடுத்தல். Colloq. 1. To divide, parcel out, distribute, apportion, allot ;

Tamil Lexicon


பகர்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


paṅkiṭu-,
v. tr. id. +.
1. To divide, parcel out, distribute, apportion, allot ;
பகுத்துக்கொடுத்தல். Colloq.

2. To destine;
ஏற்படுத்துதல். (w.)

DSAL


பங்கிடுதல் - ஒப்புமை - Similar