பயங்காட்டுதல்
payangkaattuthal
அச்சமடையத்தக்க தோற்றங்காட்டுதல் ; அச்சமுறச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சமுறச் செய்தல். To frighten, threaten, menace; அச்சமடையத்தக்க தோற்றங்காட்டுதல். To assume a threatening appearance;
Tamil Lexicon
payaṅ-kāṭṭu-
v. பயம்2+. Colloq. intr.
To assume a threatening appearance;
அச்சமடையத்தக்க தோற்றங்காட்டுதல்.
To frighten, threaten, menace;
அச்சமுறச் செய்தல்.
DSAL