Tamil Dictionary 🔍

சொல்லாடுதல்

sollaaduthal


பேச்சில் வழங்குதல் ; பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேசுதல். சொல்லாடச் சோர்வு படும் (குறள், 405). To speak, talk; பேச்சில் வழங்குதல். இப்படி ஒன்று சொல்லாடுகின்றது. Tj. To be current in colloquial usage;

Tamil Lexicon


col-l-āṭu-,
v. intr. id.+.
To speak, talk;
பேசுதல். சொல்லாடச் சோர்வு படும் (குறள், 405).

col-l-āṭu-
v. intr. id.+.
To be current in colloquial usage;
பேச்சில் வழங்குதல். இப்படி ஒன்று சொல்லாடுகின்றது. Tj.

DSAL


சொல்லாடுதல் - ஒப்புமை - Similar