பொங்கம்
pongkam
மகிழ்ச்சி ; மிகுதி ; ஒழுங்கு ; நெற்றி ; நறுமணம் ; பொலிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 5. See பொங்கர், 4. (சங். அக.) பரிமளம். (சங். அக.) 6. Fragrance; பொலிவு. பூடணமும் பொங்கமும் (பணவிடு. 365). 7. Bloom, splendour; மிகுதி. (W). 1. Increase, abundance; மகிழ்ச்சி. (W). 2. Exultation, joy; ஒழுங்கு. பொங்கமாய்ப் படிந்தது. Loc. 3. Accuracy, regularity; நெற்றி. (யாழ். அக.) 4. Forehead;
Tamil Lexicon
s. (பொங்கு) exultation, joy; 2. increase, abundance; 3. forehead, நெற்றி.
J.P. Fabricius Dictionary
, [pongkm] ''s.'' Increase, abundance, ex ultation, joy, பொலிவு; [''ex'' பொங்கு.]
Miron Winslow
poṅkam
n. பொங்கு-. [T. poṅgu.]
1. Increase, abundance;
மிகுதி. (W).
2. Exultation, joy;
மகிழ்ச்சி. (W).
3. Accuracy, regularity;
ஒழுங்கு. பொங்கமாய்ப் படிந்தது. Loc.
4. Forehead;
நெற்றி. (யாழ். அக.)
5. See பொங்கர், 4. (சங். அக.)
.
6. Fragrance;
பரிமளம். (சங். அக.)
7. Bloom, splendour;
பொலிவு. பூடணமும் பொங்கமும் (பணவிடு. 365).
DSAL