Tamil Dictionary 🔍

பொங்காரம்

pongkaaram


பொங்குதல் ; பெருந்துயர் ; வளையலுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுகோபம். பூசலைப்பார்த்துப் பழைய பொங்காரந் தீராமல் (தெய்வச். விறலிவிடு. 479). Ire; வளையலுப்பு. Loc 3. Glass-gall, felvitri; மிகுதுக்கம். (W). 2. Sadness, grief, bitter sorrow; பொங்குகை. (யாழ். அக.) 1. Increase, overflow ;

Tamil Lexicon


s. (பொங்கு+ஆரம்) sadness which brings tears to the eyes; 2. grief, bitter sorrow, துக்கம்.

J.P. Fabricius Dictionary


, [pongkārm] ''s.'' Sadness which brings tears from the eyes. 2. Grief, bitter sorrow, மிகுதுக்கம்; [''ex'' பொங்கு ''et'' ஆரம்.]

Miron Winslow


poṅkāram
n. பொங்கு-.
1. Increase, overflow ;
பொங்குகை. (யாழ். அக.)

2. Sadness, grief, bitter sorrow;
மிகுதுக்கம். (W).

3. Glass-gall, felvitri;
வளையலுப்பு. Loc

poṅkāram,
n. perh. பொங்கு-+காரம்.
Ire;
மிகுகோபம். பூசலைப்பார்த்துப் பழைய பொங்காரந் தீராமல் (தெய்வச். விறலிவிடு. 479).

DSAL


பொங்காரம் - ஒப்புமை - Similar