பிங்கம்
pingkam
பொன்மை கலந்த சிவப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்மைகலந்த சிவப்பு. (W.) Tawny colour;
Tamil Lexicon
s. a tawny reddish colour, பொன்மைகலந்த சிவப்பு; 2. a young calf, இளங்கன்று. பிங்கசடன், Siva, as having tawny reddish locks of hair. பிங்கதிருட்டி, the lion as being tawny-eyed.
J.P. Fabricius Dictionary
, [pingkam] ''s.'' A tawny reddish color, பொன்மைகலந்தசிவப்பு. W. p. 532.
Miron Winslow
piṅkam
n. piṅga.
Tawny colour;
பொன்மைகலந்த சிவப்பு. (W.)
DSAL