பொங்கர்
pongkar
மரக்கொம்பு ; மலை ; சோலை ; இலவமரம் ; வாடற்பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. Red-flowered silk cotton tree. See இலவு. (பிங்.) வாடற்பூ. தாதுசோர் பொங்கர் (சிலப். 10, 69). 5. Faded flower; சோலை. (சிலப். 10, 69, உரை). (அக. நி.) 3. Grove; மலை (பிங்.) 2. Hill, mountain; artificial mound; மரக்கொம்பு. வேங்கை யிருஞ்சினைப் பொங்கர் (மதுரைக்.296). (திவா). 1. Branch of a tree;
Tamil Lexicon
s. the silk-cotton tree, இலவ மரம்; 2. a grove, சோலை; 3. a branch of a tree, மரக்கிளை; 4. a mountain, a hill, மலை.
J.P. Fabricius Dictionary
, [pongkr] ''s.'' Branch of a tree, மரக் கொம்பு. 2. Hill, mountain, மலை. 3. The silk-cotton tree, இலவமரம். (சது.) 4. A grove, சோலை. ''(p.)'' பூமலிந்திடுபொங்கர்வாய். In the grove filled with flowers.
Miron Winslow
poṅkar
n. id.
1. Branch of a tree;
மரக்கொம்பு. வேங்கை யிருஞ்சினைப் பொங்கர் (மதுரைக்.296). (திவா).
2. Hill, mountain; artificial mound;
மலை (பிங்.)
3. Grove;
சோலை. (சிலப். 10, 69, உரை). (அக. நி.)
4. Red-flowered silk cotton tree. See இலவு. (பிங்.)
.
5. Faded flower;
வாடற்பூ. தாதுசோர் பொங்கர் (சிலப். 10, 69).
DSAL