Tamil Dictionary 🔍

புங்கம்

pungkam


அம்பின் அடிப்பாகம் ; அம்பு ; குவியல் ; சிறந்தது ; உயர்ச்சி ; மெல்லாடை ; சிறுதுகில் ; காண்க : புன்கு ; தூய்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்ச்சி. (பிங்.) 2. Height; மெல்லாடை. (திவா.) 3. Fine cloth; சிறுதுகில். (பிங்.) 4. Small garment; . See புன்கு. Colloq. புங்கமான போகமே (திருவாச. 5, 71). 1. See புங்கவம், 3. தூய்மை. புங்கமுறு மம்புயத்தை (சரபே. குற. 11, 4). Purity; குவியல். (யாழ். அக.) Heap, collection; அம்பு. புங்கப்படை (தக்கயாகப். 82). 2. Arrow; அம்பின் அடிப்பாகம். (பிங்.) புங்கவாளி யொன்றினால் (தக்கயாகப். 617). 1. Shaft or feathered part of an arrow;

Tamil Lexicon


s. an arrow, அம்பு; 2. the lower (feathered) part of an arrow; 3. height, elevation, உயர்ச்சி; 4. cloth, சீலை. புங்கானுபுங்கம், volleys of arrows in succession.

J.P. Fabricius Dictionary


, [pungkam] ''s.'' The feathered or lower part of an arrow, அம்பிற்குதை 2. An arrow, அம்பு. W. p. 539. PUNK'HA. 3. Height, ele vation, உயரம். 4. Cloth, சீலை. (சது.)

Miron Winslow


puṅkam
n. puṅkha.
1. Shaft or feathered part of an arrow;
அம்பின் அடிப்பாகம். (பிங்.) புங்கவாளி யொன்றினால் (தக்கயாகப். 617).

2. Arrow;
அம்பு. புங்கப்படை (தக்கயாகப். 82).

puṅkam
n. puṅga.
Heap, collection;
குவியல். (யாழ். அக.)

puṅkam
n. prob. puṅ-gava.
1. See புங்கவம், 3.
புங்கமான போகமே (திருவாச. 5, 71).

2. Height;
உயர்ச்சி. (பிங்.)

3. Fine cloth;
மெல்லாடை. (திவா.)

4. Small garment;
சிறுதுகில். (பிங்.)

puṅkam
n. புன்கு.
See புன்கு. Colloq.
.

puṅkam
n.
Purity;
தூய்மை. புங்கமுறு மம்புயத்தை (சரபே. குற. 11, 4).

DSAL


புங்கம் - ஒப்புமை - Similar