பங்கம்
pangkam
தோல்வி ; குற்றம் ; அவமானம் ; வெட்கம் ; விகாரம் ; கேடு ; நல்லாடை ; சிறுதுகில் ; இடர் ; துண்டு ; பங்கு ; பிரிவு ; காண்க : பங்கதாளம் ; குளம் ; அலை ; சேறு ; புழுதி ; பாவம் ; முடம் ; பந்தயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புழுதி. (W.) 2. Dust; சேறு. பங்கஞ்செய் யகில் (பரிபா. 10, 82). 1. Mud, mire; அலை. (W.) 15. Wave; குளம். (சூடா.) 14. Tank; அங்கமுபாங்க மாகிடுநேர் பங்கமுடன் (பரத. தாள. 4).ṟ 13. See பங்கதாளம். சிறுதுகில். (பிங்.) 12. Small piece of cloth; நல்லாடை. (திவா.) (சிலப். 14, 108, உரை.) 11. A superior garment of ancient times; பிரிவு. பங்கம் பட விரண்டு கால்பரப்பி (திருநாலவா. 16, 22, கீழ்க்குறிப்பு). 10. Division; பங்கு. பங்கஞ் செய்த மடவாளொடு (தேவா. 855, 5). 9. Portion; துண்டு. (W.) 8. Piece; இடர். (பிங்.) 7. Trouble, obstacle; கேடு. அற்பங்க முறவரு மருணன் செம்மலை (கம்பரா. சடாயு. 8). 6. Violation, desecration, profanation; injury, ruin; வெட்கம். Nā. 5. Indecency, shame; பந்தயம். (J.) Wager; முடம். (அக. நி.) Lameness; பாவம். (சூடா). 3. Sin; தோல்வி. செய்ய களத்து நங்குலத்துக் கொவ்வாப் பங்கம் வந்துற்றதன்றி (கம்பரா. கும்பக. 15). 1. Defeat, discomfiture; குற்றம். பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே (தேவா. 46, 9). 2. Defect; விகாரம். பிலவகபங்க வாண்முகம் (திருப்பு. 18). 3. Distortion, contortion of the limbs, deformity; அவமானம். பங்கக் கவிதை பரமன்சொல (திருவாலவா. 16, 22). 4. Disgrace, detriment to one's reputation;
Tamil Lexicon
s. violation, ஈனம்; 2. loss, detriment, கேடு; 3. defeat, தோல்வி; 4. shame, disgrace; 5. wave, அலை; 6. a tank, குளம்; 7. mud, mire, சேறு; 8. dust, புழுதி. பங்கக்கேடு, disgrace, ignominy. பங்கங்கொள்ள, to deride one. பங்கசாதம், the lotus, பங்கயம் (பங்கம், mire, சாதம், produced). பங்கப்படுத்த, to treat disgracefully. பங்கமழிக்க, பங்கக்கேடாய்ச் சொல்ல, to disgrace or insult a person. பங்கமழிந்து போனான், பங்கப்பட்டுப் போனான், he has been ignominiously treated. அங்கபங்கமழிக்க, to vex or reproach any one. சமயபங்கம், an unseasonable time.
J.P. Fabricius Dictionary
, [pngkm] ''s. [prov.]'' Wager, பந்தயம்.
Miron Winslow
paṅkam,
n. bhaṅga.
1. Defeat, discomfiture;
தோல்வி. செய்ய களத்து நங்குலத்துக் கொவ்வாப் பங்கம் வந்துற்றதன்றி (கம்பரா. கும்பக. 15).
2. Defect;
குற்றம். பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே (தேவா. 46, 9).
3. Distortion, contortion of the limbs, deformity;
விகாரம். பிலவகபங்க வாண்முகம் (திருப்பு. 18).
4. Disgrace, detriment to one's reputation;
அவமானம். பங்கக் கவிதை பரமன்சொல (திருவாலவா. 16, 22).
5. Indecency, shame;
வெட்கம். Nānj.
6. Violation, desecration, profanation; injury, ruin;
கேடு. அற்பங்க முறவரு மருணன் செம்மலை (கம்பரா. சடாயு. 8).
7. Trouble, obstacle;
இடர். (பிங்.)
8. Piece;
துண்டு. (W.)
9. Portion;
பங்கு. பங்கஞ் செய்த மடவாளொடு (தேவா. 855, 5).
10. Division;
பிரிவு. பங்கம் பட விரண்டு கால்பரப்பி (திருநாலவா. 16, 22, கீழ்க்குறிப்பு).
11. A superior garment of ancient times;
நல்லாடை. (திவா.) (சிலப். 14, 108, உரை.)
12. Small piece of cloth;
சிறுதுகில். (பிங்.)
13. See பங்கதாளம்.
அங்கமுபாங்க மாகிடுநேர் பங்கமுடன் (பரத. தாள. 4).ṟ
14. Tank;
குளம். (சூடா.)
15. Wave;
அலை. (W.)
paṅkam,
n. paṅka.
1. Mud, mire;
சேறு. பங்கஞ்செய் யகில் (பரிபா. 10, 82).
2. Dust;
புழுதி. (W.)
3. Sin;
பாவம். (சூடா).
paṅkam,
n. paṅgu.
Lameness;
முடம். (அக. நி.)
paṅkam,
n. perh. பந்தம்.
Wager;
பந்தயம். (J.)
DSAL