மொக்கை
mokkai
கூரின்மை ; பருமை ; மரத்துண்டு ; அவமானம் ; தாழ்வு ; மதிப்பு ; முகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிப்பு. (யாழ். அக.) 6. Respect; முகம். மொக்கைக்காட்டி யடித்தான். Loc. 7. Face; அவமானம். (யாழ். அக.) 5. Ignominy, shame, disgrace; கூரின்மை. பேனா மொக்கையாய் விட்டது. 1. Bluntness, as of an iron style; பருமன். 2. Bulkiness; stoutness; மரத்துண்டு. Loc. 3. Piece of wood; stump; தாழ்வு. Loc. 4. Low condition;
Tamil Lexicon
s. ignominy, shame, disgrace, வெட்கம்; 2. bulkiness, பருமை; 3. a notch in a knife; 4. bluntness of an iron style. மொக்கையான (-யாய்ப்போன) கத்தி, a blunt knife. மொக்கை குலைய, to be disgraced, to suffer reproach. மொக்கை குலைக்க, to disgrace a person.
J.P. Fabricius Dictionary
, [mokkai] ''s.'' [''Tel.''
Miron Winslow
mokkai
n. மொக்கு3.
1. Bluntness, as of an iron style;
கூரின்மை. பேனா மொக்கையாய் விட்டது.
2. Bulkiness; stoutness;
பருமன்.
3. Piece of wood; stump;
மரத்துண்டு. Loc.
4. Low condition;
தாழ்வு. Loc.
5. Ignominy, shame, disgrace;
அவமானம். (யாழ். அக.)
6. Respect;
மதிப்பு. (யாழ். அக.)
7. Face;
முகம். மொக்கைக்காட்டி யடித்தான். Loc.
DSAL