பொய்கை
poikai
இயற்கையான நீர்நிலை ; நீர்நிலை ; கோட்டான் ; ஒரு நூலாசிரியர் ; பொய்கையாழ்வார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர் நிலை. பொய்கைவாயிற் புனல்பொரு புதவின் (பதிற்றுப். 27). 2. Tank; இயற்கையிலுண்டான நீர் நிலை. வாவியும் பொய்கையுங் கண்டீர் (சீவக. 337). 1. Natural spring or pond; . 3. See பொய்கையார், 1. களவழிப்பா முன் செய்த பொய்கை (தொல். பொ. 91, உரை). . 4. See பொய்கையாழ்வார். பொய்கைபூதம் பேய் (பிரபோத. 11, 9). கோட்டான். (யாழ். அக.) A kind of owl;
Tamil Lexicon
s. a tank, a pond, தடாகம்; 2. an owl, ஆந்தை. பொய்கையார், the name of a poet. பொய்கை யாழ்வார், one of the twelve ஆழ்வார், devotees of Vishnu.
J.P. Fabricius Dictionary
குளம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [poykai] ''s.'' Tank, pond, as தடாகம். ''(c.)'' 2. An owl, கோட்டான். (சது.)
Miron Winslow
poykai
n. perh. பொய்1-.
1. Natural spring or pond;
இயற்கையிலுண்டான நீர் நிலை. வாவியும் பொய்கையுங் கண்டீர் (சீவக. 337).
2. Tank;
நீர் நிலை. பொய்கைவாயிற் புனல்பொரு புதவின் (பதிற்றுப். 27).
3. See பொய்கையார், 1. களவழிப்பா முன் செய்த பொய்கை (தொல். பொ. 91, உரை).
.
4. See பொய்கையாழ்வார். பொய்கைபூதம் பேய் (பிரபோத. 11, 9).
.
poykai
n.
A kind of owl;
கோட்டான். (யாழ். அக.)
DSAL