Tamil Dictionary 🔍

பொக்கு

pokku


மரப்பொந்து ; குற்றம் ; உள்ளீடு முற்றாத தானியம் ; தானிய நொறுங்கு ; பொருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். (திவா.) பொக்குப்பை (திருப்பு. 432). 2. [T. pokki.] Defect, fault, blemish; பொருக்கு. (W.) Flake, scale; தானியநொறுங்கு. Loc. 4. Grit; உள்ளீடு முற்றாத தானியம். Loc. 3. Imperfectly matured grain; மரப்பொந்து. (பிங்.) 1. [T. pokku.] Hollow in a tree;

Tamil Lexicon


s. defect, fault, blemish, குற்றம்; 2. flake-scale, பொருக்கு.

J.P. Fabricius Dictionary


, [pokku] ''s.'' Defect, fault, blemish, குற் றம். (சது.) 2. [''improp. for'' பொருக்கு.] Flake, scale, &c.

Miron Winslow


pokku
n. பொ-.
1. [T. pokku.] Hollow in a tree;
மரப்பொந்து. (பிங்.)

2. [T. pokki.] Defect, fault, blemish;
குற்றம். (திவா.) பொக்குப்பை (திருப்பு. 432).

3. Imperfectly matured grain;
உள்ளீடு முற்றாத தானியம். Loc.

4. Grit;
தானியநொறுங்கு. Loc.

pokku
n. பொருக்கு. [T. pokudu.]
Flake, scale;
பொருக்கு. (W.)

DSAL


பொக்கு - ஒப்புமை - Similar