Tamil Dictionary 🔍

பைவருதல்

paivaruthal


துயருறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


pai-vā-,
13 v. intr. cf. பையெனல்.
To be distressed;
துன்புறுத்தல். பைவருங்கேளிரும் பதியும் கதறமெய் விடும்போது (கந்தரலங். 84).

DSAL


பைவருதல் - ஒப்புமை - Similar