Tamil Dictionary 🔍

நைவருதல்

naivaruthal


வருந்துதல் ; இரங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


nai-vā-,
v. intr. நை2- +.
1. To be distressed ;
வருந்துதல் நைவாரா வாயமக டோள் (கலித்.103, 66).

2. To pity; to be merciful ;
இரங்குதல். நல்காமையினைவரச் சாஅய். (புறநா.146).

DSAL


நைவருதல் - ஒப்புமை - Similar