Tamil Dictionary 🔍

தலைவருதல்

thalaivaruthal


talai-vā-,
v. intr. id.+.
1. To happen, befall;
தோன்றுதல். தலைவரும் விழுமநிலை (தொல்.பொ.39).

2. To increase;
மிகுதியாக நேர்தல். அழிவு தலைவரினும் (தொல்.பொ.115).

3. To advance for an attack;
எதிர்க்குமாறு முன்வருதல். தலைவந்த போர் தாங்குந் தன்மையறிந்து (குறள்.767).

4. To be lofty, eminent;
மேன்மையாதல். தலைவரும் பொருளைத் தக்காங்குணர்த்தி (பு.வெ.10, காஞ்சி. 5, கொளு).

DSAL


தலைவருதல் - ஒப்புமை - Similar