Tamil Dictionary 🔍

படைப்பு

pataippu


உண்டாக்கப்பட்டது ; பெறுகை ; செல்வம் ; நிவேதனம் ; உணவு பரிமாறுதல் ; காடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிருட்டி. படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் (திவ். திருவாய்.8,4,9.) 1. Creation; காடு, கற்பகக்கோடு கொண்டதனையும் படைப்பையும் (தக்கயாகப். 655) 7. Forest; சிருட்டிக்கப்பட்டது. (சங். அக.) 2. That which is created; பெறுகை. படைப்பருங் கற்பினாள் (சீவக. 555) 3. Acquiring, possessing; செல்வம். வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே (புறநா. 22) 4. Wealth நிவேதனம். Colloq. 5. Offering of food, as to a god; உணவு பரிமாறுகை Loc. 6. Serving of food;

Tamil Lexicon


, ''v. noun.'' Greating, evolving, &c., as சிருட்டிப்பு, which see. 2. Meat offering; distribution of food, acquisi tion, possession, &c., ''as the verb.'' படைப்புப்போடுதல். Presenting an of fering to a deity.

Miron Winslow


paṭaippu
n. படை-.
1. Creation;
சிருட்டி. படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் (திவ். திருவாய்.8,4,9.)

2. That which is created;
சிருட்டிக்கப்பட்டது. (சங். அக.)

3. Acquiring, possessing;
பெறுகை. படைப்பருங் கற்பினாள் (சீவக. 555)

4. Wealth
செல்வம். வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே (புறநா. 22)

5. Offering of food, as to a god;
நிவேதனம். Colloq.

6. Serving of food;
உணவு பரிமாறுகை Loc.

7. Forest;
காடு, கற்பகக்கோடு கொண்டதனையும் படைப்பையும் (தக்கயாகப். 655)

DSAL


படைப்பு - ஒப்புமை - Similar