Tamil Dictionary 🔍

பேரின்பவாழ்வு

paerinpavaalvu


வீட்டுவாழ்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோட்சவாழ்வு. நம்முடனாம் பேரின்பவாழ்வு சேர்வார் (காஞ்சிப்பு. தழுவ. 65). Blissful life;

Tamil Lexicon


pēr-iṉpa-vāḻvu
n. பேரின்பம்+.
Blissful life;
மோட்சவாழ்வு. நம்முடனாம் பேரின்பவாழ்வு சேர்வார் (காஞ்சிப்பு. தழுவ. 65).

DSAL


பேரின்பவாழ்வு - ஒப்புமை - Similar