Tamil Dictionary 🔍

பேரின்பம்

paerinpam


பேரானந்தம் ; வீட்டின்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோட்சவின்பம். பேரின்பத்தோங்கும்...நாதப்பறை (திருவாச. 19, 8). 2. Heavenly bliss, salvation; அளவில் பேரின்பத் தடிய ரோடிருந்தமை (திவ். திருவாய். 10, 3, 11). 1. See பேரானந்தம். (பிங்.)

Tamil Lexicon


, ''s.'' Heavenly bliss.

Miron Winslow


pēr-iṉpam
n. id.+.
1. See பேரானந்தம். (பிங்.)
அளவில் பேரின்பத் தடிய ரோடிருந்தமை (திவ். திருவாய். 10, 3, 11).

2. Heavenly bliss, salvation;
மோட்சவின்பம். பேரின்பத்தோங்கும்...நாதப்பறை (திருவாச. 19, 8).

DSAL


பேரின்பம் - ஒப்புமை - Similar