Tamil Dictionary 🔍

பதிஞானவாழ்வு

pathignyaanavaalvu


பரம்பொருளோடு இரண்டறக் கலத்தலாகிய அனுபவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரம்பொருளொடு இரண்டறக் கலத்தலாகிய அனுபவம். (திருப்பு. 888.) The spiritual experience in which the individual soul becomes merged in the Supreme Being;

Tamil Lexicon


pati-njāṉa-vāḻvu,
n. id. + ஞானம் +.
The spiritual experience in which the individual soul becomes merged in the Supreme Being;
பரம்பொருளொடு இரண்டறக் கலத்தலாகிய அனுபவம். (திருப்பு. 888.)

DSAL


பதிஞானவாழ்வு - ஒப்புமை - Similar