பேரியாழ்
paeriyaal
நால்வகை யாழுள் இருபத்தொரு நரம்புள்ளது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நால்வகை யாழ்களுள் இருபத்தொரு நரம்புள்ளது. (சிலப், 3, 26, உரை.) A lute of 21 strings, one of four yāḻ, q.v.;
Tamil Lexicon
, ''s.'' One of the four kinds of musical instruments. See யாழ்.
Miron Winslow
pēr-i-yāḻ
n. id.+.
A lute of 21 strings, one of four yāḻ, q.v.;
நால்வகை யாழ்களுள் இருபத்தொரு நரம்புள்ளது. (சிலப், 3, 26, உரை.)
DSAL